Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for வேல மரம்

    SOME RELATED SENTENCES FOR வேல மரம்

    English SentencesTamil Meaning
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    A canal was being dug by the labourers வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது
    A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
    A coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது
    A faithful servant died ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்
    A lot of opertunity are in foreign countries நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன
    A man can do a job ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்
    Are you busy now? நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா?
    Are you doing servicing here? இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா?
    Are you ready to join in our friend's company? என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா?
    Are you working anywhere? நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா?
    Attend to your work உன்னுடைய வேலையை கவனி
    Better resign you job நீங்கள் வேலையை ராஜினாமா செய்வது நல்லது
    Can you come if you are not busy? நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா?
    can you do this work alone? உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா?
    Cannot you try for some job? நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா?
    Could you do this work alone? உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா?
    David or chakie must do his work டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும்
    Deva, Have you any work? தேவா உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா?
    Did you get some job? உனக்கு ஏதாவது வேலை கிடைத்ததா?
    Do not distrub others மற்றவரின் வேலையில் குறுக்கிடாதே
    Do not shirk work வேலையைத் தவிர்காதே
    Do not shirk your job உன்னுடைய வேலையை மறுக்காதே
    Do not work too hard கடினமான வேலை செய்யாதே
    Do this work இந்த வேலையை செய்
    Do you have to come that way? நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?)
    Do you often look at the job ads? நீங்கள் அடிக்கடி வேலை விளம்பரங்களை பார்கிறீர்களா?
    Do you work in an office? ஒரு பணிமனையில் நீ வேலை செய்கிறாயா?
    Do you work on Mondays? திங்கள் கிழமைகளில் நீ வேலை செய்கிறாயா?
    Do your work உன் வேலையைச் செய்
    Do your work diligently உன் வேலையை கவனமாகச் செய் / விடாமுயற்சியுடன் வேலையை செய்
    Doctors and Engineers are high status jobs in our society மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது
    Does it work out well? அது நன்றாக வேலை செய்கிறதா?
    Does she like her job? அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?
    Finish the work வேலையை முடி
    Has this job been finished by you? இந்த வேலை உன்னால் செய்யப்பட்டு விட்டதா?
    Have you any business with me? உங்களுக்கு என்னிடம் ஏதேனும் வேலை இருக்கிறதா?
    Have you done a job? ஒரு வேலை நீ செய்திருக்கிறாயா?
    Have you finished this job? நீ இந்த வேலையை செய்துவிட்டாயா?
    Have you worked any where? நீ வேறு எங்காவது வேலை பார்த்திருக்கிறாயா ?
    Having done a job I have got experience நான் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் அனுபவம் பெற்றிருப்பேன்
    He acted contrary to the rules அவன் விதிகளுக்கு விரோதமாக வேலை செய்கிறான்
    He cannot finish the work in a short span of time குறுகிய கால இடைவெளியில் அவன் அந்த வேலையை முடிக்க முடியாது
    He did his job well அவன் அவனுடைய வேலையை நன்றாக செய்தான்
    He did not marry till he got a job அவனுக்கு வேலை கிடைக்கும் வரை அவன் திருமணம் செய்யவில்லை
    He is busy in the job அவர் வேலை மும்முரமாக உள்ளார்
    He is my old servant அவன் எனது பழைய வேலைக்காரன்
    He is working in an insurance company அவர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறார்
    He is working to have been staying அவன் தங்கி கொண்டு இருந்து இருக்க வேலை செய்துக் கொண்டிருக்கிறான்
    He may have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்
    He might get this job அவனுக்கு இந்த வேலை கிடைக்கலாம்
    He might have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம்
    He must have done a job அவன் ஒரு வேலை நிச்சயம் செய்திருந்திருக்க வேண்டும்
    He need not have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டியதில்லை
    He seems to have done a job அவன் ஒரு வேலை செய்திருப்பான் போல் தெரிகின்றது
    He should have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கவே இருந்தது
    He shouldn’t have done a job அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கவே வேண்டியதில்லை
    He was absorbed in his work அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்
    He was absorbed/busy in his work அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்
    He was only a yard off me ரொனால்ட் மற்றும் எலைன் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்


    comments powered by Disqus